ஆட்டோ சித்ரா!

ஆட்டோ சித்ரா!”கஸ்டமர் போன் பண்ணிட்டாங்க. பத்தே நிமிஷம்… இறக்கி விட்டுட்டு வந்துடறேன்!” – ஆட்டோவில் பறந்து சென்ற சித்ராதேவி, சொன்னது போலவே சில நிமிடங்களில் திரும்பி வந்தார். சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் ஆட்டோ ஓட்டும் பெண்களுக்கு, முன்மாதிரியும், ஒத்துழைப்பும் அதிகம் கிடைக்கலாம். ஆனால், போடிநாயக்கனூரில் சூழ்நிலையின் கட்டாயத்தில் ஆட்டோ ஓட்ட வந்த சித்ராதேவி, இப்போது சுற்றம் மற்றும் ஊர்க்காரர்களின் ஒத்துழைப்போடு அசத்திக்கொண்டிருக்கிறார் தொழிலில். ”எங்கப்பா ஆட்டோ டிரைவர். எனக்கு ஒரு தம்பியும், தங்கச்சியும். அப்பா சவாரிக்குப் போகும்போது, சின்னப்பிள்ளையா இருக்கும்போது என்னையும் கூட்டிட்டுப் போவாரு. அப்போ அந்த ஸ்டீரிங்கைப் பிடிச்சு நின்னுகிட்டு விளையாடுறதுனா எனக்கு அம்புட்டு ஆசை. சீக்கிரமே எனக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தாங்க. எங்க வீட்டுக்காரர் கூலி வேலை செஞ்சாரு. அவரோட சம்பளம் பத்தாததால, நானும் மில்லு வேலைக்குப் போனேன். காலையில ஒன்பது மணிக்குப் போனா, சாயங்காலம் நாலு மணிக்குதான் வரமுடியும். குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் அம்மா வீட்டுல. . .

மூலப்படிவம்

357 total views, 1 views today

Share Button