வங்கி வேலை வாய்ப்பு பெண்கள் ஆர்வம்

May04

 

பெரும்பாலான ஆண் கள் அதிக ஊதியத்திற் காக தகவல் தொழில் நுட்பத்துறையை நாடத் தொடங்கி விட்டனர். தகவல் தொழில்நுட்பத் துறையில் பெண்களின் பங்களிப்பு இதுவரை குறைவாகவே இருந்து வருகிறது. எனவே, அடுத்த தள மான வங்கித்துறையில் பெண்கள் தங்கள் கவ னத்தைச் செலுத்த ஆரம் பித்துள்ளனர் என்று சமீ பத்திய தகவல்கள் தெரி விக்கின்றன.
ஆண்களை விட 40 விழுக்காடு பெண்கள் வங்கிப்பணிகளுக்கு விண்ணப்பித்துள்ளனர் என்று வங்கிப்பணிகளுக் கான தேர்வு நடத்தும் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

அண்மைக் காலங் களில் இந்த வித்தியாசம் 15-20 சதவிகிதம் என்ற அளவிலேயே இருந்து வந்துள்ளது. 19 தேசிய மயமாக்கப்ட்ட வங்கி களில் அதிகாரிகள் மற் றும் எழுத்தர்கள் பதவி எழுத்துத் தேர்வுக்காக இதுவரை சுமார் 60 லட் சம் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. இந்த விண்ணப்பங்களில் ஆண், பெண் விகிதம் 60-க்கு 40 என்ற அளவில் உள்ளது.

வங்கித்துறையில் பெண்களுக்குப் பார பட்சம் காட்டப்படு கிறதா என்பதற்கான வாய்ப்புகள் எனக்குத் தெரியவில்லை கடந்த காலத்திலும் சரி எதிர் காலத்திலும் சரி ஸ்டேட் வங்கியில் 15-20 சதவிகி தப் பெண்கள் வேலை பார்க்கின்றனர் என்று ஸ்டேட் வங்கியின் தலை வர் பிரதீப் சவுத்ரி தெரி வித்தார். தற்போதைய பொரு ளாதார சூழ்நிலையில் வேலை பாதுகாப்பு, நிதித்துறையின் சவா லான வேலைகள் பெண் களைக் கவர்ந்துள்ளன என்று தேனா வங்கியின் நிருவாக இயக்குநரும், தலைவருமான நூபுர் மித்ரா தெரிவித்தார்.

மூலப்படிவம்

313 total views, 1 views today

Share Button