சந்திப்பு

-குழலி மீண்டும் எப்பொழுது,எத்தனை வருடங்களுக்குப்பின் பார்ப்போமெனும் எண்ணங்கள் சிலரைச் சந்தித்துவிட்டுத் திரும்பும்போது தோன்றும்..இவளைச் சந்திக்கும்போதெல்லாம் இந்த எண்ணம் வருவது அனிச்சை செயல்..பல நாட்களாய் திட்டமிட்டு, சந்திக்கலாமென முடிவெடுத்த நாளில் ஆசையாய் கிளம்பிக் கொண்டிருக்கும்போது அவளிடமிருந்து தகவல் வரும் “ரொம்ப ஸாரிடீ..வீட்ல ஏகப்பட்ட …
179 total views, no views today