வலம்புரியாம்

cropped-23 (1) - Copy

-தேனம்மை லெக்ஷ்மணன் எல்லாம் குப்பை. ! எழுதாதே என்று சொல்ல உனக்கேது அதிகாரம் சர்வாதிகாரம், அதி காரம். அனைத்தும் வலம்புரியானால் வல்லமை இழந்துபோகும் முத்துக்கள் சித்தித்தால் விட்டெறியவா முடியும்.? பாதையிலோ மேடுபள்ளம் பாணனுக்கோ அறிவு குள்ளம். கருடன்களின் கர்வத்துக்காய் குருவிச் சிறகைச் …

மேலும் படிக்க….

523 total views, no views today

Share Button

வந்துவிடேன்..

cropped-23 (1) - Copy

-சொரூபா பழகிய பாதையெங்கும் முட்கள் பட்டாம்பூச்சிகளைக் காணவில்லை.. நீயற்ற வெறுமை..கையறு நிலை. நாட்களில் சொல்லிச்சென்றாய் நான் நொடிகளில் எண்ணிக்கொண்டு.. ஒருபக்கமாய் உருகும் மெழுகுவர்த்தி தன்பாதம் தொடுமுன் உறைகின்றது.! உன் அழைப்பென்றெண்ணி எடுத்த அலைபேசியில் அழைத்தது யாரென்றாலும்…யாரோதான். இனி பூக்காது என்றானதும் கனகாம்பரச் …

மேலும் படிக்க….

401 total views, no views today

Share Button

விழிநீர் முத்தம்

tears2

-நந்தினி மூர்தி மொழி பெயர்க்கவே முடியாத மொழி #கண்ணீர் கண்ணீர் #கவன_ ஈர்ப்பு_ விசை மறைத்த சோகங்களை விட வெளிப்படுத்திய கண்ணீர்த்துளியின் எண்ணிக்கை சற்று குறைவு தான்…..” உதிரமும் உருகித்தான் போகிறது கண்ணீராக . கண்ணீர் தேசம் #கண்கள் கண்ணீர் சிந்தும் …

மேலும் படிக்க….

418 total views, no views today

Share Button

காதல் போலில்லை

cropped-23 (1) - Copy

-சொரூபா உன் முதல் காதல்பரிசாய் ஓர் கவிதைத் தொகுப்பு ஆங்காங்கே ஓவியம் போல் உன் கையெழுத்தில் என் பெயர் அதில் விரல்தடவ தட்டுப்படும் உன் இதழ் ரேகைகள்..! பகல் முடிந்து இருள் கவிய வீசும் உன் வாசம் போல் சில கவிதைகள்.. …

மேலும் படிக்க….

380 total views, no views today

Share Button

ஊடல் திணை

cropped-23 (1) - Copy

-சொரூபா பந்துக்கு வலிக்காமல் யாழினி உதைப்பாளே அதுபோல கையாள்கிறாய் என் கோபங்களை. அவை மௌனங்களால் நெய்யப்படுகையில் மட்டும் பயங் கொள்வதாய் நடிக்கிறாய். காதலின் நியாயங்கள் முன் அவரவர் நியாயங்கள் தோற்கின்றன. சண்டையிட்ட அக்கணத்தில் நின்றுவிட்ட கடிகாரம் உன் சமாதானக் குறுஞ்செய்தி கண்டு …

மேலும் படிக்க….

477 total views, no views today

Share Button