பொறுமைக்கு இலக்கணமாய் புனிதத்திற்கு பொருத்தமாய் அடக்கம் அறிந்தவளாய் அகங்காரம் தொலைத்தவளாய் அன்பிற்கு பணிபவள்...! ஆயிரம் அலுவல் செய்தும் அலுக்காத அன்னையுள்ளம்... அன்பாய் ஓர் வார்த்தைக்காய் அடை காக்கும் பெண்ணுள்ளம்...!
© All Rights Reserved by avalpakkam.com